More Categories

statistics

Theme images by Storman. Powered by Blogger.

Recent

Comment

Subscribe

Popular

Tweet's

Wednesday 24 June 2015

Ubuntu 15.10 wily-werewolf


உபுண்டுவின் அடுத்த பதிப்பாக வெளியாகவுள்ள 15.10(wily-werewolf)
லினக்ஸ் கெர்னல் 4.1 ஐ அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டு  உள்ளதாக உபுண்டு நிறுவனத்தின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் ஒரு சந்தோசமான செய்தி என்னவென்றால் Ubuntu 15.10(wily-werewolf) ஆனது LTS(long Term Service) ஆக வெளியிடப்பட உள்ளது.மேலும் இப்பதிப்பு முன்பு வெளியிடப்பட்ட பதிப்புகளைவிட அதிநவீன வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளது எனவும் கூறப்படுகிறது.நானும் ஆவலாக உள்ளேன் தரவிறக்கம்  செய்ய.

0 on: "Ubuntu 15.10 wily-werewolf"

Ads Inside Post