லினக்ஸ் கெர்னலின் கிளை வளர்ச்சி சுழற்சி இப்போது முழுமை பெற்றுள்ளது , நாம் விரைவில் அடுத்தபடியாக லினக்ஸ் கெர்னல் 4.2 உருவாக்கத்திற்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லினக்ஸ் கெர்னல் 4.1 இப்போது பதிவிறக்க கிடைக்கிறது
நீங்கள்லினக்ஸ் பற்றிய போதிய அறிவு பெற்று இருந்தால், இப்போது லினக்ஸ் கெர்னல் 4.1 ஐ பதிவிறக்க மற்றும் அதை நீங்களே தொகுக்கவும் முடியும். இல்லை என்றால், மற்ற லினக்ஸ் வழங்கல் பிரிவுகள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.
0 on: "Linux kernel 4.1LTS "