அன்ரோயிட் மொபைல் சாதனங்களில் சில வகையான அப்பிளிக்கேஷன்கள் இயங்குவதற்கோ அல்லது மொபைல் ஸ்டோரேஜ்ஜில் உள்ள கோப்புக்களை மெமரி கார்ட்களுக்கு மாற்றுவதற்கோ Root செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
இவ்வாறு Root செய்வதற்கு குறித்த சாதனம் இயங்கு நிலையில் இருக்க வேண்டியதுடன், பட்டரியானது 50 சதவீதம் வரையாவது சார்ஜ்ஜினை கொண்டிருக்க வேண்டும்.
இவை தவிர இணைய இணைப்பு, USB கேபிள் என்பனவும் அவசியமாகும்.
தற்போது உங்கள் டெக்ஸ்டாப் கணனியில் கீழே தரப்பட்டுள்ள தரவிறக்கச் சுட்டியை அழுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்.தரவிறக்கச் சுட்டி
பின்னர் குறித்த அப்பிளிக்கேஷனை ஓப்பன் செய்து மொபைல் சாதனத்தை USB கேபிள் ஊடாக கணனியுடன் இணைக்கவும்.
தொடர்ந்து தோன்றும் விண்டோவில் Root என்பதை தெரிவு செய்து சிறிது நேரம் காத்திருக்கவும்.
சிறிது நேரத்தில் Finish எனும் பொத்தான் தோன்றும் அதனை அழுத்தி வெற்றிகரமான Root இனை உறுதிப்படுத்தவும்.
Special Thanks to:- Lankasri.com
|
Featured Posts
Sunday, 23 August 2015
அன்ரோயிட் மொபைல் சாதனங்களை Root செய்வதற்கு
08:41
-
No comments
Saturday, 1 August 2015
Best operating system used for Hacking
08:45
-
No comments
Tuesday, 28 July 2015
“அப்துல் கலாம்” எழுதிய “அக்னி சிறகுகள்” (தமிழிலும் ஆங்கிலத்திலும் படிக்க. . .)
10:09
-
No comments
நமது தாயகத்தின் பெருமையை உலகறியச்செய்து நம்மை தலை நிமிர வைத்த மாமேதை இவர். இந்திய நாட்டின் பாது காப்பிற்கு பலப்படுத்தியவர்களுள் இவரும் ஒருவர்.
Saturday, 18 July 2015
எளிய தமிழில் HTML – மின்னூல்
03:32
-
No comments
HTML-(Hyper Text Markup Language) இணைய பக்கங்களை உருவாக்க HTML நிரலாக்க மொழி பயன்படுகிறது.என்ன தான் இணையதளங்களை உருவாக்க என்னற்ற மொழிகள் உருவாக்கப்பட்டலும் அது HTML ஐ அடிப்படையாக கொண்டே செயல்படுகின்றது.
Subscribe to:
Posts (Atom)